Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி குற்றவாளியானது எப்படி?

Informações:

Synopsis

டஸ்மேனிய மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி கிரிகோரி கீசன் (Gregory Geason), ஒரு பெண்ணைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். சிறைத் தண்டனைக்குப் பதிலாக 100 மணி நேரம் சமூக சேவை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.