Sbs Tamil - Sbs

How a Tamil Refugee Became a Medical Researcher - அகதியாக வந்தவர் மருத்துவ ஆராய்ச்சியாளரான கதை

Informações:

Synopsis

Researchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal. - சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.