Tech Talk (tamil)

Podcast: Tech Talk by Config – Episode 3

Informações:

Synopsis

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் கொன்பிக் குழுமம் மற்றுமொரு போட்காஸ்டினூடே உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறது. இந்த வாரம், அப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபோன் (அனிவர்சரி எடிஷன் என் அழைக்கப்படும்) ஸ்மார்ட்போன் பற்றிய கலந்துரையாடலாக இடம்பெற்றுள்ளது. மேலும் ஐபோனின் ஆரம்பம் தொடக்கம் தற்போது வரையிலான மைல்கல்களை ஒரு மேலோட்டமாக பார்க்கப்பட்டுள்ளது, மேலும் கூகிளின் பிக்சல் 2 தொடர்பாகவும் அலசப்பட்டுள்ளது. The post Podcast: Tech Talk by Config – Episode 3 appeared first on Config.