Tamil Audio Books

5. பீஃனிக்ஸ் பறவை - Vamsavruthi Tamil Short Story by A.Muttulingam

Informações:

Synopsis

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----சீ ஓ, என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்? வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து ஓடுகிறீர்களே, ஏன்? போகும் வழியில் உள்ள புல், பூண்டு தாவரம் எல்லாம் வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்? அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி ஆற்றையும், குளத்தையும் நீந்திக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா? கடலை நீங்கள் அடைந்ததும் கால்கள் துவள நீந்தி நீந்தி மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே! வரும் சந்ததிகளுக்கு வழிவிடும் தியாகிகளே! சற்று நில்லுங்கள் உங்கள் முகங்களை நான் இன்னொரு முறை பார்த்துக் கொள்கிறேன், நினைவில் வைக்க. சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனுடைய சிறிய வதனம் வாடிவிட்டது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/pu