Sbs Tamil - Sbs

சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற பொருட்களின் ஏல விற்பனை

Informações:

Synopsis

சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் online ஏல விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.