Sbs Tamil - Sbs

உங்கள் மாநிலத்தை பிற ஆஸ்திரேலிய மாநிலத்தவர் எந்த பெயரில் கிண்டலாக அழைக்கிறார்கள் தெரியுமா?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றின் சுவாரசியங்களையும், அந்த பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.