Tamil Audio Books

Informações:

Synopsis

Greetings. Vanakkam.You will find a collection of Tamil literary works in our podcastA good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also have provided the English translation/ meaningIn addition to that we have short stories read by Sri based on material from Thendral tamil magazine ( USA ) and Excerpts from our Tamil audio books for the benefit of fans who enjoy literary works

Episodes

  • 9. ‘சிலம்பு’ செல்லப்பா - வம்ச விருத்தி சிறு கதை தொகுப்பிலிருந்து ஆசிரியர் அ. முத்துலிங்கம்

    30/08/2022 Duration: 32min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்; வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்; குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது; கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்; பொய்தீர் காட்சிப் புரையோய், போற்றி! Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Adobe Stock images Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Photo credits - adobe sparks Picture credit to the creator and sharing per Creative commons License to benefit th

  • 8. ஞானம் - வம்ச விருத்தி சிறு கதை தொகுப்பிலிருந்து ஆசிரியர் அ. முத்துலிங்கம்

    20/08/2022 Duration: 23min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ்நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து 'கீகீ' என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளில் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் 'என்ன ஆகுமோ?' என்று பயந்து துணுக்குற்றது. 'என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத கொம்பு?' என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனாகியது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Adobe Stock images Show your support to help digitization: Join this chan

  • 7. முடிச்சு - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

    17/08/2022 Duration: 28min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூடட்டங்களில் சங்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Adobe spark Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join

  • 6. முழுவிலக்கு - வம்ச விருத்தி சிறு கதை - 'ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?'

    16/08/2022 Duration: 34min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேசமாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட்டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபடவென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டி உதறினாள். அவள் தள்ளினாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசிவரை அவனுக்கு தெரியவில்லை. பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனையாகவே இருந்தான். விமானத்தில் யோசித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லியிருந்தாள். அவர்களடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம். En

  • பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே | Bharathi | திரவதேசம் - முன்னுரை

    14/08/2022 Duration: 29min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #Thiravadesam பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே | Bharathi | திரவதேசம் - முன்னுரை திரவ தேசம் - 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் Thirava desam |Author ✍️ Dhivakar | World War 2 ஆசிரியர் - திவாகர் வாசிப்பு - Sri Srinivasa and Uma Maheshwari Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Photo credits - adobe spark/ publisher Palaniappa brothers Picture credit to the creator and sharing per Creative commons License to benefit the community Photo credits:

  • 5. பீஃனிக்ஸ் பறவை - Vamsavruthi Tamil Short Story by A.Muttulingam

    11/08/2022 Duration: 37min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----சீ ஓ, என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்? வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து ஓடுகிறீர்களே, ஏன்? போகும் வழியில் உள்ள புல், பூண்டு தாவரம் எல்லாம் வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்? அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி ஆற்றையும், குளத்தையும் நீந்திக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா? கடலை நீங்கள் அடைந்ததும் கால்கள் துவள நீந்தி நீந்தி மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே! வரும் சந்ததிகளுக்கு வழிவிடும் தியாகிகளே! சற்று நில்லுங்கள் உங்கள் முகங்களை நான் இன்னொரு முறை பார்த்துக் கொள்கிறேன், நினைவில் வைக்க. சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனுடைய சிறிய வதனம் வாடிவிட்டது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/pu

  • கல்கி அவர்களே எழுதிய அருமையான பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

    10/08/2022 Duration: 18min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #PonniyinSelvanbySriSrinivasa ----கல்கி அவர்களே எழுதிய அருமையான பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் Vaazhga Kalki - Thanks to Kalki and their family Entire Ponniyin Selvan is available on Spotify - https://open.spotify.com/playlist/76oiE9w3c0jKido4YnwQUX?si=20bdbbc83d3f448e all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Jeeva ( artist) Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join

  • 4. விழுக்காடுவம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை

    30/07/2022 Duration: 22min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----அவருடைய பெர் ஹென்றிகே லோடா. இத்தாலியர். ஐ.நாவின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத்தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். அவர் நடந்து வருவதும் உருண்டு வருவதும் ஒன்றுபோலத்தான் தோற்றமளிக்கும். Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Show your su

  • 3. கிரகணம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

    27/07/2022 Duration: 28min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார். நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் 'பார்க்' புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந்தார்கள். நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த்தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்தை நான் மறக்க முயன்று வருகிறேன். பஸ்மினாவை அப்பா முதன்முதலாக எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தது ஞாபகம் வந்தது. அப்போது பஸ்மினாவுக்கு எட்டுவயது இருக்கும்; என்னிலும் ஒரு வயது குறைவு. எலும்பும் தோலுமாகத்தான் இருந்தாள். கண்கள் மாத்திரம் பச்சை நிறத்தில் பெரிதாக இருந்தன. அவள் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வந்தது. தலை மயிர் சடைபிடித்துப் போ

  • 2. ஒரு சாதம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

    26/07/2022 Duration: 33min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் 'ஒரு சாதம்' என்று போட்டிருந்தது. ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான். வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் 'ஸ்ரிப் ரீஸ்' போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஓவர் கோர்ட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil storie

  • 01. துரி -சிறு கதை - வம்ச விருத்தி - Tamil Short Story ஆசிரியர் அ. முத்துலிங்கம்

    14/07/2022 Duration: 26min

    #TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன. தொகுதியின் முகப்புக் கதை 'துரி' அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள் ஆராவாரமின்றி இக்கதையில் பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்பனாய்-தோழனாய்ப் பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு! ' Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join

  • 52. மனது பக்குவம் அடைய காத்து அருளும் சிவஸ்தலம்| தில்லைஸ்தானம் 276 Shiva Sthalam | சிவாலயங்கள்

    12/06/2022 Duration: 25min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , cultur

  • 55. விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் காண |திருப்பழுவூர் - 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

    12/06/2022 Duration: 19min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர் மாடமலி சூளிகையி லேறிமட வார்கள் பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Disclaimer: - Views and opinions

  • 63. பாவங்கள் நீங்கி பிறவிப் பயன் பெற அருளும் கோயில் |திரு ஈங்கோய்மலை | 276 Shiva Sthalam |

    26/05/2022 Duration: 22min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks_com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சூலப்படையொன்றேந்திஇரவிற் சுடுகா டிடமாகக் கோலச்சடைகள் தாழக்குழல்யாழ் மொந்தை கொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண ஆடும் பரமனார் ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய் மலையாரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value syst

  • 62. தீராத நோயினை தீர்த்து அருளும் | Thirupachilachiramam (Thiruvasi) 276 Shiva Sthalam

    25/05/2022 Duration: 24min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archeology and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Photo credits to the photographe

  • 61. விரைவில் திருமணம் நடைபெற | 276 Shiva Sthalam | Thiruppainjeeli Gneelivaneswarar Temple

    24/05/2022 Duration: 24min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான் உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத் திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Disclaimer: - Views and op

  • 60. கணவன் மனைவிஉறவு மேம்பட , தோஷங்கள் நீங்க |276 Shiva Sthalam |திருவானைக்காவல்

    23/05/2022 Duration: 38min

    #BharatHeritageOrganization #itsdiffEntertainment #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார் நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார் வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Di

  • 57. காதில் உள்ள குறைபாடுகள் நீங்கிட செவி சாய்த்த விநாயகரை வணங்குவோம் |276 Shiva Sthalam |

    21/05/2022 Duration: 10min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சடையார்சது ரன்முதி ராமதி சூடி விடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Disclaimer: - Views and opinions in t

  • திருமணத் தடை நீங்கிட |திருப்புறம்பியம் | 276 சிவ ஸ்தலங்கள் | சிவாலயங்கள்

    18/05/2022 Duration: 19min

    #BharatHeritageOrganization #itsdiffentertainment #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம் தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system D

  • கல்வி தடையின்றி பயில வரம் அருளும் சிவஸ்தலம் இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர்|276 Shiva Sthalam |

    17/05/2022 Duration: 15min

    #BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே Thirunaavukkarasar - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar, - Will help learn about the historical importance, significance of such temples and about the sthala puram ( including archealogy and the creators) - Will help learn our heritage and pass it on to our generations to come Sharing this divine rendering to benefit our community to learn about our rich tradition , culture and value system Disclaim

page 3 from 25