Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 63:34:20
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
மத்திய கிழக்கில் பிராந்திய மோதல் விரிவடையும் என்ற அச்சம்
19/01/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/01/2024) செய்தி.
-
Melbourne's largest 'Tamil Festival”! - மெல்பனில் மாபெரும் “தமிழர் திருவிழா”!
18/01/2024 Duration: 07minMelbourne's largest 'Tamil Festival,' organised by 22 organisations, is scheduled to take place on Saturday, January 27th, at Melbourne's Nunawading Community Hub and Tunstall Park, located at 96-106 Springvale Road, Nunawading VIC 3131 from 9.30am. Sivasuthan, Gopal, and Sathyan provide details about the significance of the event and the program to RaySel. - மெல்பனில் 22 அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழர் திருவிழா” ஜனவரி மாதம் 27 ஆம் தேது சனிக்கிழமை மெல்பனின் Nunawading Community Hub and Tunstall Park, 96-106 Springvale Road, Nunawading VIC 3131 எனுமிடத்தில் காலை 9.3௦ மணிமுதல் நடைபெறுகிறது. இந்நிகழ்வு தொடர்பாக நம்முடன் உரையாடுகின்றனர்: சிவசுதன், கோபால் மற்றும் சத்யன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
2023: Australia's deadliest year on the roads in half a decade - 2023 - கடந்த அரை தசாப்தகால வாகன விபத்துகளில் அதிகமானோர் உயிரிழப்பு
18/01/2024 Duration: 10minRecent data from the Australian Automobile Association has found 2023 to be Australia's deadliest year on the roads in half a decade. Explains Dr Ponnuthurai Jeyaruban, Emergency Physician at Blacktown Hospital and Senior Lecturer at Western Sydney University. Produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பில் மிக மோசமான ஆண்டாக 2023 கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 வரையிலான பன்னிரண்டு மாதங்களில், நாட்டின் தெருக்களிலான கார் விபத்துக்களில் 1,253 பேர் உயிரிழந்துள்ளனர். Blacktown வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான (Emergency Physician and senior lecturer at Western Sydney University) Dr பொன்னுத்துரை ஜெயரூபன் அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியா வரும் போது வெங்காயம் கொண்டு வந்த இந்தியருக்கு சுமார் $2000 அபராதம்!!
18/01/2024 Duration: 02minஆஸ்திரேலியா வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவு, விலங்கு மற்றும் தாவிர பொருட்களை பயணிகள் அறிவிப்பு அட்டையில் கட்டாயம் அறிவிக்கவேண்டும் இல்லையெனில் பாரிய தொகை அபராதத்தை எதிர்க்கொள்ள நேரிடும். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
Why Maldives want Indian troops out by March 15? - இலங்கையில் இந்திய IPKFக்கு ஏற்பட்ட நிலை மாலத்தீவில் உருவாகிறதா?
18/01/2024 Duration: 10minThere is tension between India and the Maldives. The Maldives has requested India to withdraw its army from the Maldives by March 15. This has created ripples in the political arena. Dr. G. Gladston Xavier, an academic and political analyst living in Chennai, shares his perspective on the current friction between India and the Maldives. Produced by RaySel. - இந்தியாவுக்கும் மாலத்தீவு நாட்டுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியேறவேண்டும் என்று மாலத்தீவு கெடு வித்துள்ளது. இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பின்னணியும் அலசலும். சென்னையில் வாழும் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான Dr. G. Gladston Xavier அவர்கள் இந்த செய்தியை அலசுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
First Australians: Part 12 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 12
18/01/2024 Duration: 10minIn the last episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan brings it home – presenting some evidence that we are the same. - ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வாழ்க்கை, வரலாறு என்பவை குறித்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வில் அவர்களும் தமிழராகிய நாமும் ஒன்று தான் என்று நிகழ்ச்சி படைத்துள்ளார், குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவும் சீனாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் – சீனா
18/01/2024 Duration: 04minசெய்திகள்: 18 ஜனவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
குழந்தைகளின் பார்வையில் பொங்கல்!
17/01/2024 Duration: 09minதமிழர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா குறித்த சிறப்பு நிகழ்ச்சி. படைக்கிறார்கள்: கிரிதிக்கா வீரராகவன், பாரதி சண்முகம், சக்திஜெயா இளங்கோவன், சுவர்நிகா ராஜசேகர், சுவேதா மணிவாசகம், கவிதா சத்தியக்குமார், யாஷீலா வேலுச்சாமி, சுபீட்சா ராஜ்குமார் ஆகியோர். ஆக்கமும் ஒருங்கமைப்பும் - அண்ணாமலை சுந்தரம் மற்றும் சொக்கன். வானொலியாக்கம் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பு - மகேஸ்வரன் பிரபாகரன்.
-
First Australians: Part 11 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 11
17/01/2024 Duration: 11minIn this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about other Aboriginal communities around the world. - உலகிலுள்ள மற்றைய பூர்வீக மக்களின் தற்போதைய நிலை, அவர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் நிலையை நாம் எப்படிப் பார்க்கலாம் என்று சில கருத்துகளை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் தமிழ்பகுதிகளில் நெற்செய்கை: அன்றும் இன்றும்!
17/01/2024 Duration: 07minஇலங்கையின் தமிழ்பகுதிகளில் நடைபெறும் நெற்செய்கை குறித்து விவசாயிகளை சந்தித்து விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.
-
Pongal festival in Pendlehill - சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!
17/01/2024 Duration: 08minThe annual Pongal festival in Pendlehill, Sydney, is highly popular. Parthiban, one of the coordinators of the festival, explains the "Tamil Thai Pongal Festival," which is organised by more than 60 Tamil organisations from 7 am to 1 pm on Sunday (21st January). Produced by RaySel. - சிட்னியின் Pendlehill நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் விழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு – எதிர்வரும் ஞாயிறு (21 ஜனவரி) காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரை 60க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த “தமிழர் தைப்பொங்கல் பெருவிழா” குறித்து விளக்குகிறார் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பார்த்திபன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
"Government of India is not interested in exploring the antiquity of Tamils!" - “தமிழரின் தொன்மையை ஆராய்வதில் இந்திய அரசுக்கு ஆர்வம் இல்லை!”
17/01/2024 Duration: 20minDr. Ma So Victor, an esteemed researcher delving into the antiquity of the Tamil language and the history of the Tamil race, is currently visiting Australia. - தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுத்தல் போன்றவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் Dr மா சோ விக்டர் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள்.
-
Two big supermarkets Woolworths and Aldi axes Australia Day merchandise - "ஆஸ்திரேலிய தின பொருட்களை கொள்வனவு செய்து விற்க போவதில்லை" - Woolworths & Aldi
16/01/2024 Duration: 10minWoolworths and Aldi had announced they will not sell Australia Day merchandise ahead of the public holiday later this month. Selvi produced a feature that explains more about the news. - இந்த ஆண்டு Woolworths மற்றும் Aldi ஆஸ்திரேலிய தின கருப்பொருள் கொண்ட பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மெல்பன், கன்பெரா, சிட்னியில் கடும் காற்று, கனமழைக்கான சாத்தியம் - Bureau of Meteorology
16/01/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/01/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
2024-இல் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுடன் விசா இல்லாமல் எங்கெல்லாம் பயணிக்கலாம்?
16/01/2024 Duration: 02minஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இப்போது 189 நாடுகளுக்கு விசாவை முன்கூட்டியே பெறாமல் பயணிக்கலாம். இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் செல்வி.
-
"நாட்டில் மளிகைச் சந்தை போட்டி அடிப்படையில் தான் இயங்குகிறது"
16/01/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/01/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.
-
சிட்னி வீடொன்றில் காரிற்கு பின்னால் நின்ற சிறுமி மீது தெரியாமல் மோதி மரணம்!!
15/01/2024 Duration: 01minசிட்னி வீட்டொன்றில் வாகன ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்கு பின்னால் நின்ற சிறுமி மீது தெரியாமல் கார் மோதியதில் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார். இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் செல்வி.
-
"The term 'Doctor' finds its origins in the Tamil word 'thaķār.'" - “தக்கார்” எனப் படுவோர் யார் தெரியுமா?
15/01/2024 Duration: 24minDr. Ma So Victor, an esteemed researcher delving into the antiquity of the Tamil language and the history of the Tamil race, is currently visiting Australia. - தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுத்தல் போன்றவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் Dr மா சோ விக்டர் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள்.
-
Will the controversies cease with this cricketer’s retirement? - இந்த, சிறந்த ஆட்ட வீரர் ஓய்வு பெற்றாலும் சர்ச்சைகள் ஓயுமா?
15/01/2024 Duration: 13minDavid Warner, having recently retired from Test and ODIs, has prompted reflections on the impact of his departure.. - Test மற்றும் ஒரு நாள் ஆட்டப் போட்டிகளிலிருந்து, David Warner அண்மையில் ஓய்வு பெற்றார்.
-
தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்!!
15/01/2024 Duration: 08minதமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. மேலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வந்துள்ளதால் மொத்தமாக வார இறுதி நாட்களையும் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது! தமிழகத்தில் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்த செய்தியின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்